உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking: இணைந்து செயல்பட டிரம்ப் - மோடி முடிவு | PM Modi speaks to US President Donald Trump

Breaking: இணைந்து செயல்பட டிரம்ப் - மோடி முடிவு | PM Modi speaks to US President Donald Trump

அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்புடன் பிரதமர் மோடி போனில் பேச்சு 2வது முறை அதிபரானதற்கு மோடி வாழ்த்து தெரிவித்தார் நண்பர் டிரம்புடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளோம் உலக நாடுகளின் அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் இணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை