/ தினமலர் டிவி
/ அரசியல்
/ யாருக்கு சொத்து அதிகம்? நாராயணசாமி vs நமச்சிவாயம் Puducherry | Politicians fight
யாருக்கு சொத்து அதிகம்? நாராயணசாமி vs நமச்சிவாயம் Puducherry | Politicians fight
புதுச்சேரியில் 2016-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது முதல்வராக நாராயணசாமி இருந்தார். பொதுப்பணித்துறை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தவர் நவச்சிவாயம். அரசின் நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என நாரயணசாமி மீது குற்றம்சாட்டி, 2021-ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜவில் நமச்சிவாயம் இணைந்தார். 2021ல் நடந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தது. நமச்சிவாயம் உள்துறை அமைச்சர் ஆனார். அப்போதில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார் நாராயணசாமி. #Puducherry #Narayanasamy #Namachivayam #BJP #NRcongress #Congress
நவ 16, 2025