உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் | pollachi | police station | drunk man

பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் | pollachi | police station | drunk man

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு வாலிபர் மதுபோதையில் நின்றிருந்தார். பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பள்ளி வாட்ச்மேன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !