உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொங்கல் பரிசில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி: ஓட்டுக்கு அடிபோடும் திமுக | Pongal Gift | Election 20

பொங்கல் பரிசில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி: ஓட்டுக்கு அடிபோடும் திமுக | Pongal Gift | Election 20

தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அதுவே, இதுவரை அரசால் வழங்கப்பட்ட உச்சபட்ச பொங்கல் பரிசு தொகையாக உள்ளது.

டிச 10, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பேசும் தமிழன்
டிச 10, 2025 07:50

போன பொங்கலுக்கு அரசு கொடுத்தது..... 0000000000000....ஆனால் இப்போது தேர்தல் வருவதால்..... யானையை தறுகிறோம்... பூனையை தறுகிறோம் என்று கூறுவார்கள்.... அது எல்லாம் மக்களின் வரிப்பணம் தான்... நமது காசு தான்..... அதனால் கொடுப்பதை வாங்கி கொண்டு.... ஓட்டு மட்டும் நல்லவர்களுக்கு போட வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி