உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து! President Murmu | PM Modi | New Year Wishes

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து! President Murmu | PM Modi | New Year Wishes

புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கட்டும்! 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், செழிப்பை வழங்கட்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், செழிப்பை வழங்கட்டும். உலகெங்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பயணிக்க உறுதி ஏற்போம் என அவர் கூறியுள்ளார்.

ஜன 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை