/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் சொன்ன பிரியங்கா | Priyanka | wayanad congress candidate
தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் சொன்ன பிரியங்கா | Priyanka | wayanad congress candidate
வயநாடு காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவுக்கு ₹15.75 லட்சம் கடன் இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு உத்தர பிரதேசத்தின் ரேபரேலி என 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதனால் தேர்தல் முடிவுக்கு பின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். காலியாக இருந்த அந்த எம்.பி தொகுதிக்கு நவம்பர் 13ல் இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறது தேர்தல் கமிஷன். அங்கு காங்கிரஸ் வேட்பாளராக ராகுலின் சகோதரியும், அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரான பிரியங்கா போட்டியிடுகிறார்.
அக் 24, 2024