வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சூப்பர்.. சமஊதியமா வேண்டும்..? இருப்பதையும் பிடித்துக்கொள்ளுவோம்..அருமை..
போராடும் ஆசிரியர்கள் சம்பளத்தை பிடிக்க கல்வித்துறை உத்தரவு | Protesting Teachers | Equal Pay Demand
தமிழக அரசு பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இவர்களில் 2006 ஜூன் மாதத்துக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் வெவ்வேறு ஊதிய விகிதம் உள்ளது. இந்த வேறுபாட்டை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை வலியுறுத்தி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சூப்பர்.. சமஊதியமா வேண்டும்..? இருப்பதையும் பிடித்துக்கொள்ளுவோம்..அருமை..