/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜயால் கட்சியை கட்டுகோப்பாக நடத்த முடியாது! Rajendra Balaji | Ex Minister | ADMK | Vijay | TVK
விஜயால் கட்சியை கட்டுகோப்பாக நடத்த முடியாது! Rajendra Balaji | Ex Minister | ADMK | Vijay | TVK
தவெகவால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது! அடித்து சொல்லும் ராஜேந்திர பாலாஜி! அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் அவரது உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செப் 15, 2025