உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் : ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு | Russia attacks Ukraine

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் : ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு | Russia attacks Ukraine

ரஷ்யா - உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பறிபோன நிலையிலும், இரு நாடுகள் இடையே சமரசம் ஏற்படதாததால், இரு நாடுகளிலும் பதற்றம் தணியாமல் உள்ளது. உக்கரைனுக்கு சொந்தமான சில பகுதிகள் ரஷ்யா வசம் வந்துள்ளதாக, ரஷ்யா கூறிய நிலையில், அதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்தார். இரு தரப்பு அமைதி பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிக்கு, எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை