/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்ததால் பள்ளிக்கு விடுமுறை | School Bomb | Police | Dog | Bullet
வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்ததால் பள்ளிக்கு விடுமுறை | School Bomb | Police | Dog | Bullet
சமீபகாலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஈரோடு செட்டிபாளையத்தில் செயல்படும் ஜேசிஐ பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக பள்ளி இமெயில்-க்கு மிரட்டல் கடிதம் வந்தது. அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட காவல்துறை எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பள்ளிக்கு விரைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பள்ளி முழுவதும் சோதனையிட்டனர்.
நவ 12, 2024