உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சேகர் School Book Price Hike in TN| DMK Government Hiked

திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சேகர் School Book Price Hike in TN| DMK Government Hiked

சுதந்திர தின ஐ-பேப்பர் ஆஃபர் 50% தள்ளுபடி Subscribe Now: https://subscription.dinamalar.com/?utm_source=ytb தமிழகத்தில் பள்ளி பாட புத்தகங்கள் விலையேற்றத்திற்கு சாக்குப் போக்கு சொல்வதை ஏற்க முடியாது. மூலப் பொருட்களின் விலையேற்றத்தை காரணம் காட்டி மாணவர்களின் தலையில் சுமையை ஏற்றுவது தவறு என, தமிழக பாஜ பொருளாளர் சேகர் கூறினார்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !