நிச்சயம் திரும்பி வருவார்கள்; நாதகவினர் சொன்ன காரணம் | NTK | Seeman
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலமாக நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். அவர்களில் பலர் திமுகவில் சேர்ந்தனர். நாதக நிர்வாகிகள் பலரை தங்கள் பக்கம் இழுக்க திமுக, தவெக முயற்சித்து வருகின்றன. நாதகவில் இருந்து வெளியேறியவர்கள், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இச்சூழலில், மேலும் பல மாவட்ட நிர்வாகிகளும் சீமானின் நடவடிக்கை பிடிக்காமல் வெளியேறும் முடிவில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன.
பிப் 26, 2025