/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுகவுக்கு திடீர் ஆதரவுக்கரம் நீட்டும் சீமான் | Seeman | Chief Coordinator | Naam Tamilar Katchi
அதிமுகவுக்கு திடீர் ஆதரவுக்கரம் நீட்டும் சீமான் | Seeman | Chief Coordinator | Naam Tamilar Katchi
அதிமுகவுக்கு நாதக ஆதரவு தமிழக அரசியல் களம் மாறுதா? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் ஜனநாயக கோரிக்கையை நிராகரித்து, அக்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மக்களாட்சி முறையை தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயக படுகொலை.
ஜூன் 27, 2024