/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவின் திட்டத்துக்கு துணைபோகும் எஸ்பி: NTK புகார் | NTK | seeman | Trichy SP
திமுகவின் திட்டத்துக்கு துணைபோகும் எஸ்பி: NTK புகார் | NTK | seeman | Trichy SP
கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் சில வாரங்களுக்கு முன் கைது செய்தனர். ஒருதலைபட்சமாக திருச்சி எஸ்பி வருண்குமார் செயல்படுவதாக சீமான் குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் எஸ்பி வருண்குமாருக்கு மிரட்டல் விடுத்தும், அவர் குடும்பத்தினரை விமர்சித்தும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டனர்.
ஆக 21, 2024