தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன் | sengottaiyan joining tvk | tvk Vijay
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று காலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு சென்றார் இருவரும் 2 மணிநேரம் பேச்சு நடத்தினர் இன்று ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன் முன்னாள் எம்பி சத்தியபாமாவும் தவெகவில் இணைந்தார்
நவ 27, 2025