/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கேன் | Senkottaiyan | Admk | Palanisamy | EPS
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கேன் | Senkottaiyan | Admk | Palanisamy | EPS
ஒற்றுமையை விரும்புகிறேன் என்னை சோதிக்காதீர்கள்! செங்கோட்டையன் வேண்டுகோள் அத்திக்கடவு- அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்திய முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு விவசாயிகள் சேர்ந்து கோவை அன்னூரில் பாராட்டு விழா நடத்தினர். விழாவில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இல்லாததால் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இச்சூழலில் ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய செங்கோட்டையன் இந்த விவகாரம் பற்றி மனம் திறந்தார்.
பிப் 12, 2025