உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிக்கும் திமுக... பாஜவின் எஸ்ஜி சூர்யா அதிரடி | sg suryah | tv debate sg suryah issue | dmk vs bjp

சிக்கும் திமுக... பாஜவின் எஸ்ஜி சூர்யா அதிரடி | sg suryah | tv debate sg suryah issue | dmk vs bjp

சென்னையில் நடந்த டிவி டிபேட்டின் போது திமுக, பாஜவினர் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக தமிழக பாஜ இளைஞர் அணி தலைவர் எஸ்ஜி சூர்யா மற்றும் சில பாஜவினர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். பெண்ணை மானபங்கப்படுத்தியது; தாக்கியது உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாஜவினரை தாக்கியதே திமுகவினர் தான். ஆனால் தாக்கப்பட்ட பாஜவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டனர். இது திமுக அரசின் உள்ளடி வேலை என்று பாஜ குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக கவர்னர் ரவியை சந்தித்து எஸ்ஜி சூர்யா மனு கொடுத்தார். அடுத்ததாக அமித்ஷாவை சந்திக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

ஜன 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை