/ தினமலர் டிவி
/ அரசியல்
/ செங்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! | Shenkottai Municipal meeting | DMK Chairman
செங்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! | Shenkottai Municipal meeting | DMK Chairman
சீறிய கவுன்சிலர்கள் கோபத்தில் வெளியேறிய சேர்மன் தென்காசி செங்கோட்டை நகராட்சியில் இன்று தலைவி ராமலக்ஷ்மி தலைமையில் நகர் மன்ற அவசர கூட்டம் நடந்தது. அப்போது செங்கோட்டையின் 150 ஆண்டு பழமையான நுழைவு வாயிலை இடித்து விட்டு புதிதாக கட்ட தீர்மானம் கொண்டு வந்தார்.
ஜூலை 16, 2025