உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிவகங்கை திமுக பிரமுகர் சம்பவத்தில் அடங்காத வெறி | sivaganga dmk | DMK praveen kumar

சிவகங்கை திமுக பிரமுகர் சம்பவத்தில் அடங்காத வெறி | sivaganga dmk | DMK praveen kumar

சிவகங்கை மாவட்டம் சாமியார்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா, வயது 60. தேவகோட்டை அடுத்துள்ள திருவேகம்பத்தூரில் தங்கி ஆடு மேய்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் விளாங்காட்டூர் வயலில் சடலமாக கிடந்தார். அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி