/ தினமலர் டிவி
/ அரசியல்
/ படிப்பு, வேலை தராமல் சாராயம் தந்து ஏமாற்றும் திமுக | Sowmiya Anbumani | Vikkiravandi | Bye Election
படிப்பு, வேலை தராமல் சாராயம் தந்து ஏமாற்றும் திமுக | Sowmiya Anbumani | Vikkiravandi | Bye Election
குடிக்கு செலவழித்த பணம்தான் உரிமைத்தொகையாக திரும்ப வருது விக்கிரவாண்டி பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கோழிப்பட்டு, அரியலூர்திருக்கை கிராமங்களில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பிரசாரம் செய்தார்.
ஜூன் 30, 2024