உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்க ஏஐ ஆலோசகராக சென்னை தமிழர் | Sriram Krishnan | Donald Trump | US AI Advisor

அமெரிக்க ஏஐ ஆலோசகராக சென்னை தமிழர் | Sriram Krishnan | Donald Trump | US AI Advisor

தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு டிரம்ப் கொடுத்த முக்கிய பதவி! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு அரசின் முக்கிய பொறுப்புகளை கொடுத்தார். விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் இடம் பிடித்தனர். அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் பட்டேல், உளவுத் துறை இயக்குநராக துளசி கப்பாரட் நியமிக்கப்பட்டு உள்ளனர். இப்போது டிரம்பின் ஆட்சிக்குள் மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ