உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உத்தராகண்ட் கோயிலில் சோகம்: 6 பக்தர்கள் மரணம்: நடந்தது என்ன? | Stampede Haridwar Mansa Devi temple

உத்தராகண்ட் கோயிலில் சோகம்: 6 பக்தர்கள் மரணம்: நடந்தது என்ன? | Stampede Haridwar Mansa Devi temple

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவில் உள்ளது. இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் கூடினர். காலை 9 மணியளவில் கோயிலுக்கு செல்லும் படிக்கட்டு பாதை வழியாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை