வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பி ஜே பி : இந்த கட்சி எப்படியெல்லாம் மக்களை மத வெறி பிடித்து பாழ் படுத்துகிறது என்பதை என்னும்போது, ஒரு பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அந்த கட்சி ஆட்சிபீடத்தில் இருப்பது நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
உத்வேகம் அளிப்பதாக போனில் எம்எல்ஏவை பாராட்டிய மோடி Suresh Kumar BJP MLA | cycling | PM modi
70 வயதில் 702 கி.மீ சைக்கிள் பயணம்! அசத்திய பாஜ எம்எல்ஏ கர்நாடகாவின் ராஜாஜிநகர் தொகுதியின் பாஜ எம்எல்ஏ சுரேஷ்குமார். வயது 70. கடந்த டிசம்பர் 23-ல் அவர் பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் தொடங்கினார்.