/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2026 தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் பிரிந்து போகும்: தமிழிசை | Tamilisai | BJP | Ex state presiden
2026 தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் பிரிந்து போகும்: தமிழிசை | Tamilisai | BJP | Ex state presiden
கூட்டணி கட்சிக்கும் மிரட்டலா! அறிவிக்கப்படாத அவசர நிலையை உறுதிபடுத்தும் முரசொலி பதிவு சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பெருங்குடி வேம்புலி அம்மன் கோயில் முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாஜக சார்பில் பொங்கல் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் பாஜ மாநில தலைவர் தமிழிசை பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஜன 05, 2025