/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாக் தாக்குதலில் 23 பேர் பலி-பதற்றம் | pakistan vs ttp | tehrik e taliban pakistan | pak new attack
பாக் தாக்குதலில் 23 பேர் பலி-பதற்றம் | pakistan vs ttp | tehrik e taliban pakistan | pak new attack
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்தபடி டிடிபி எனப்படும் தெஹ்ரிக் இ தலிபான் கிளர்ச்சி படை பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆப்கனில் ஆட்சி நடத்தும் தலிபான்களின் நட்பு அமைப்பு இது. இதை பாகிஸ்தான் தலிபான் என்றும் அழைக்கின்றனர். பாகிஸ்தானிலும் தலிபான் மாடல் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது இவர்களது நோக்கம். இதற்காக ஆயுதம் ஏந்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
நவ 21, 2025