/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அன்பின் மூலம் அனைத்தையும் சாதிக்கலாம் என நிரூபித்த மகான் ஸ்ரீசத்ய சாய்பாபா: ரேவந்த் ரெட்டி
அன்பின் மூலம் அனைத்தையும் சாதிக்கலாம் என நிரூபித்த மகான் ஸ்ரீசத்ய சாய்பாபா: ரேவந்த் ரெட்டி
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த ஸ்ரீசத்ய சாய் பாபா அவதார நுாற்றாண்டு விழாவில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார். மனித உருவில் நடமாடிய தெய்வம் சத்ய சாய். அன்பின் வழியில் அனைத்தையும் சாதிக்கலாம் என நிரூபித்துக் காட்டிவர். அன்பு, கருணை, சேவை இவற்றை பிரதானமாக கொண்டு செயலாற்றியவர். அதையே போதித்தவர்.
நவ 23, 2025