நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் ; வக்கீல் முழு தகவல் | Telugu remarks | Kasthuri bail | Egmore
தெலுங்கு மக்களை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைதான நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
நவ 20, 2024