/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வாடகை தராதவர்களை உடனே வெளியேற்ற கோர்ட் உத்தரவு | Temple | Highcourt | HRNC
வாடகை தராதவர்களை உடனே வெளியேற்ற கோர்ட் உத்தரவு | Temple | Highcourt | HRNC
தென்காசி அருகே கடையநல்லூரில் உள்ள அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், வாடகை தராமல் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்த அறநிலையத்துறை முற்பட்டது. இதை எதிர்த்து உடுமன் மொஹிதீன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டார்.
ஏப் 02, 2025