/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருமாவளவன், அமீரை அடித்து நொறுக்கிய டைரக்டர் பேரரசு | thirumavalavan | murugan manadu
திருமாவளவன், அமீரை அடித்து நொறுக்கிய டைரக்டர் பேரரசு | thirumavalavan | murugan manadu
சனாதன கும்பலின் சதிக்கு முருக பக்தர்கள் பலியாகி விடக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு டைரக்டர் பேரரசு ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். நீங்கள் இந்து எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கும்போது, இன்னொரு தரப்பினர் இந்து ஆதரவு அரசியல் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? என பேரரசு நேரடியாக கேட்டார். நாங்கள் முருக பக்தர்களுக்கு எதிரானவர்கள் அல்ல; முருகரை பயன்படுத்தும் அரசியல் சதிகாரர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள் என கூறிய டைரக்டர் அமீரையும் பேரரசு விட்டு வைக்கவில்லை.
ஜூன் 23, 2025