உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கடந்தகால வெற்றி தோல்விகளை கூட்டி கழித்து காங்கிரஸ் கணக்கு TN Congress | dmk alliance

கடந்தகால வெற்றி தோல்விகளை கூட்டி கழித்து காங்கிரஸ் கணக்கு TN Congress | dmk alliance

நமக்கான 125 தொகுதிகள் எவை? காங்கிரசில் துவங்கியது விவாதம் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை