தவெகவில் சர்ச்சை... செங்கோட்டையன் OPEN TALK | TVK candidate issue | KAS | Vijay | TN Election 2026
தவெகவில் விருப்ப மனு வினியோகம் துவங்கிய முதல் நாளே பனையூர் அலுவலகம் ஸ்தம்பித்தது. ஆயிரக்கணக்கான தவெகவினர் முதல் நாளே திரண்டு வந்து விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். தவெகவினர் கூட்டத்தால் பனையூர் ஏரியாவே திக்கு முக்காடியது. போக்குவரத்து முடங்கியதால், உள்ளூர் மக்கள் வீதிக்கு வந்து தவெகவினரிடம் சண்டை செய்தனர். இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டதால், இரண்டாவது நாளில் இருந்து விருப்ப மனுக்களை ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும்படி தவெக அறிவிப்பு வெளியிட்டது. #TVKCandidateIssue #KAS #Vijay #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #PoliticalDebate #TamilNaduElections #KASInFocus #VijayForChange #TVKUpdates #VoteForVijay #ElectionCampaign #PoliticalAwareness #TamilNaduFuture #YouthInPolitics #CivicEngagement #VoteSmart #DemocracyInAction