உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ மேலிடத்துக்கு அண்ணாமலை ஆலோசனை! | TNBJP | Annamalai | ADMK | EPS

பாஜ மேலிடத்துக்கு அண்ணாமலை ஆலோசனை! | TNBJP | Annamalai | ADMK | EPS

அதிமுகவிடம் 84 தொகுதி கேட்கணும் அண்ணாமலை போடும் கணக்கு! லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், சட்டசபை தொகுதிகளை பங்கீடு செய்ய வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தரப்பில் வலியுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை