உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யாருமே இப்படி செய்தது இல்ல பவன் உதவிக்கு கிராமம் நன்றி | Tribals | Pawan Kalyan | Donate Footwear

யாருமே இப்படி செய்தது இல்ல பவன் உதவிக்கு கிராமம் நன்றி | Tribals | Pawan Kalyan | Donate Footwear

வெறுங்காலுடன் நடந்த பெண்களை பார்த்து கலங்கிய பவன் கல்யாண்! அதிகாரிகளுக்கு உடனே போட்டார் உத்தரவு ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் துபிரிகுடா வட்டத்தில் உள்ள பெடபாடு கிராமத்துக்கு சென்றார். அந்த மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து குறைகளை தீர்த்து வைப்பது அவரது பயணத்தின் நோக்கம்.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை