வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவராவது ரெசிப்ட் கொடுத்திருக்காரு சாமி. நிறைய இடங்கள்ல ரெசிப்ட் கொடுக்காமலேயே பணத்த புடுங்கறாங்க. . வண்டி சாவி / ஃபோன் புடுங்கறது. இவங்கள ஒன்னும் கேட்க கூடாதாம். மக்களை மட்டும் பேரு, ஊரு, மொபைல் எண், மத்த கார்ட்ஸ் எல்லாத்தையும் கேட்கறாங்க. எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கனு அவங்கவங்களுக்கே தெரியும். இத பயன்படுத்திதான் போலி ஆட்கள் காக்கி டிரஸ் போட்டு ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க