/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்காவுக்கு வரி விதித்தால்...எச்சரித்த டிரம்ப் Trump | President | U.S. | Parliament
அமெரிக்காவுக்கு வரி விதித்தால்...எச்சரித்த டிரம்ப் Trump | President | U.S. | Parliament
கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனவரி 20ல் அதிபராக பதவி ஏற்றார். பதவிக்கு வந்தது முதல் உலக நாடுகளின் கவனங்களை ஈர்க்கும் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மூன்றாம் பாலினம் இல்லை, மற்ற நாடுகளுக்கு வழங்கி வந்த நிதி நிறுத்தம், பரஸ்பர வரி விதிப்பு போன்ற அவரது பல உத்தரவுகள் இன்னமும் பேசு பொருளாகி வருகின்றன. அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு, நாங்களும் வரி விதிப்போம் என அவர் கூறியது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் குழு கூட்டம் நடந்தது.
மார் 05, 2025