உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற ஆக்சன் | Trump | US President | illegal immigrants

சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற ஆக்சன் | Trump | US President | illegal immigrants

6,000 பேரை இறந்தவர்களாக அறிவித்து டிரம்ப் அதிரடி! அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், தேர்தல் வாக்குறுதியின்படி சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுத்து வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது மற்றொரு அதிரடி அறிவிப்பை டிரம்ப் அறிவித்து உள்ளார்.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை