/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டிரம்ப் நிர்வாக குழு பரிந்துரை; யார் இந்த ஜெய் பட்டாச்சார்யா? | Trump administration | US Health
டிரம்ப் நிர்வாக குழு பரிந்துரை; யார் இந்த ஜெய் பட்டாச்சார்யா? | Trump administration | US Health
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் ஜனவரி 20ல் பொறுப்பேற்க உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முக்கிய துறைகளுக்கான நபர்களை டிரம்ப் தேர்வு செய்து வருகிறார். அமெரிக்க சுகாதார துறையின் முக்கிய அமைப்பான தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளியான ஜெய் பட்டாச்சார்யாவை டிரம்பின் நிர்வாக குழு பரிந்துரைத்துள்ளது.
நவ 25, 2024