உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடி பக்கம் டோட்டலா சாய்ந்த டிரம்ப்-பின்னணி என்ன trump vs modi | ind vs us trade war | jaishankar

மோடி பக்கம் டோட்டலா சாய்ந்த டிரம்ப்-பின்னணி என்ன trump vs modi | ind vs us trade war | jaishankar

வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவுக்கு அடாவடியாக 50 சதவீத வரி போட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவரது அடாவடி வரிக்கு பிறகு இந்தியா, அமெரிக்கா உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடினிடம் மோடி காட்டிய நெருக்கம் டிரம்பை பதற வைத்தது. ஷாங்காய் மாநாடு நடந்த நேரத்தில் இருந்து தொடர்ந்து இந்தியாவை கடுமையாக வசைபாடி வந்தார். மோடி, புடின், ஜின்பிங் கூட்டணி டிரம்புக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறி வந்தனர்.

செப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ