/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெக நேற்று பிறந்த குழந்தை; அதிக விமர்சனம் வேண்டாம் | Vijay | TVK | Vijai Speech | TVK Conferance
தவெக நேற்று பிறந்த குழந்தை; அதிக விமர்சனம் வேண்டாம் | Vijay | TVK | Vijai Speech | TVK Conferance
திமுக மீது எதிர்நிலையில் உள்ளவர்கள் அதிமுகவுக்கு ஓட்டளிப்பது வழக்கம். அந்த எதிர்ப்பு ஓட்டுகள் இப்போது விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறி உள்ளார்.
அக் 28, 2024