விஜயை ரகசியமாக சந்தித்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி | TVK | DMK | Congress | TVK Alliance | Rahul | 202
சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு போட்டியாக தவெக தலைமையில் தனி கூட்டணி அமைக்க அக்கட்சி தலைவர் விஜய் முயற்சித்து வருகிறார். கூட்டணிக்கு கட்சிகளை இழுக்க ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த கட்சியும் தவெக கூட்டணியில் இணையவில்லை. இந்த சூழலில் காங்., கட்சியை இழுப்பதற்கான வேலைகளை விஜய் துவக்கி உள்ளார். காங்., மூத்த தலைவர் ராகுலுடன், ஏற்கனவே தனக்குள்ள நட்பை பயன்படுத்தி கூட்டணி அமைக்கும் முயற்சியை துவக்கி உள்ளார். அவரது எதிர்பார்ப்புகள் குறித்து ஒன் டூ ஒன் பேசும்படி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #TVK | #DMK | #Congress | #TVKAlliance | #Rahul | #2026Elections