உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking: தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பேச உள்ளதாக தகவல்! | TVK Vijay | Governor R.N. Ravi

Breaking: தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பேச உள்ளதாக தகவல்! | TVK Vijay | Governor R.N. Ravi

கவர்னர் ரவியை சந்தித்த விஜய்! தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வந்தார் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பேச உள்ளதாக தகவல் தமிழகத்தில் நடக்கும் படுகொலைகள் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி கவர்னரிடம் புகார் அளிக்கவும் திட்டம்

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை