வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மறுபடியும் ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற பயம் தான்.
விஜய் பெயரை காரணம் காட்டி கரூர் பக்கம் செல்லாத தவெக நிர்வாகிகள்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | TVK
செப். 27ம் தேதி கரூரில் நடந்த கூட்டத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பேசினார். கூட்டத்தில் பங்கேற்க வந்த 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சமூக வலைதளத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துக்காக, கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்கு தொடரப்பட்டது.
மறுபடியும் ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற பயம் தான்.