/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உதயநிதிக்கு திடீர் உடல்நல குறைவு; கே.பி ராமலிங்கம் சந்தேகம்! | Udhayanidhi | KP Ramalingam
உதயநிதிக்கு திடீர் உடல்நல குறைவு; கே.பி ராமலிங்கம் சந்தேகம்! | Udhayanidhi | KP Ramalingam
துணை முதல்வர் உதயநிதி கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க டாக்டர் அறிவுறுத்தி உள்ளார். உதயநிதி கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உதயநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு என்ன காரணம் இதில் சந்தேகம் இருப்பதாக பாஜ மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம் கூறி உள்ளார்.
ஜூன் 02, 2025