உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு இந்தியாவால் விடிவு | Ukraine President Zelenskyy | Russia Ukrainian War

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு இந்தியாவால் விடிவு | Ukraine President Zelenskyy | Russia Ukrainian War

உலகின் சக்தி மிக்க தலைவர் மோடி! உக்ரைன் போரை இந்தியா நிறுத்தும் ஜெலன்ஸ்கி பரபரப்பு பேச்சு 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி செய்தார். கடந்த ஜூலையில் ரஷ்ய அதிபர் புடினையும், ஆகஸ்ட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 22, 23ம் தேதி ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை