/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரானை முடிக்க அமெரிக்கா அனுப்பிய 2 வகை எமன் US attacks iran | fordow nuclear site | Tomahawk GBU-57
ஈரானை முடிக்க அமெரிக்கா அனுப்பிய 2 வகை எமன் US attacks iran | fordow nuclear site | Tomahawk GBU-57
இஸ்ரேல், ஈரான் போரில் அமெரிக்க ராணுவம் நேரடியாக களம் இறங்கி இருப்பது உலகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இன்று ஈரானில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் அணு ஆய்வு கூடங்களில் அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது.
ஜூன் 22, 2025