/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்கா-ஹவுதி போர் மூண்டது-பதற்றம் US vs Houthi war video | Trump | Israel | USS Harry S.Truman
அமெரிக்கா-ஹவுதி போர் மூண்டது-பதற்றம் US vs Houthi war video | Trump | Israel | USS Harry S.Truman
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் இடையேயான மோதல் உச்சம் அடைந்துள்ளது. அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சுக்கு பதிலடி கொடுக்க அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன்களை வைத்து ஹவுதிகள் தீவிர தாக்குதலை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மார் 17, 2025