உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிறிய நாட்டில் இறங்கி அடித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம் | Trump | Venezuela | Maduro captured

சிறிய நாட்டில் இறங்கி அடித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம் | Trump | Venezuela | Maduro captured

தென் அமெரிக்க நாடான வெனிசுலா மிகவும் சிறிய நாடு. இங்குள்ள மக்கள் தொகை 2.80 கோடி. சிறிய நாடாக இருந்தாலும் எண்ணெய் வளம் மிக்க நாடு. இந்நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ இருந்தார். அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை உள்ளது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது. போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா அரசு ஊக்குவிக்கிறது என்பது அமெரிக்காவின் புகார். இதற்கு காரணமான அதிபர் மதுரோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறி வந்தார்.

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ