/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பக்தர்கள் தரிசன அனுபவத்தை தெரிவிக்க அறநிலையத்துறை நடவடிக்கை! Vadapalani | Murugan Temple | Suggessio
பக்தர்கள் தரிசன அனுபவத்தை தெரிவிக்க அறநிலையத்துறை நடவடிக்கை! Vadapalani | Murugan Temple | Suggessio
சென்னை வடபழனி முருகன் கோயிலில், மின்னணு ஆலோசனைப் பெட்டியின் செயல்பாட்டை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இதன் மூலம் பக்தர்கள் தங்கள் தரிசன அனுபவம் குறித்த மதிப்பீடு, கோயில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை வழங்கலாம். உபயதாரர்கள் சார்பில் வழங்கப்பட்ட 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கதவுகள் சிறப்பு பூஜைக்குப் பின் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக 10 லட்சம் ரூபாயில் மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டி வசதியும் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது நன்கொடையாளர்களை அமைச்சர் கவுரவித்தார்.
டிச 14, 2024