/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்தை ஸ்தம்பிக்க செய்யும் போராட்டத்திற்கு தயார் Ramadoss| PMK| Vanniar sangam
தமிழகத்தை ஸ்தம்பிக்க செய்யும் போராட்டத்திற்கு தயார் Ramadoss| PMK| Vanniar sangam
விழுப்புரத்தில் வன்னியர் சங்க தின விழா கொண்டாடப்பட்டது.வன்னியர் சங்கம் தொடங்கி 45 ஆண்டுகள் ஆகியும் அதன் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
ஜூலை 20, 2024