உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சீமான்-வருண் குமார் IPS மோதல் மீண்டும் முற்றியது | Seeman vs Varun Kumar IPS | NTK vs Varun IPS

சீமான்-வருண் குமார் IPS மோதல் மீண்டும் முற்றியது | Seeman vs Varun Kumar IPS | NTK vs Varun IPS

எவ்ளோ நாள் இந்த காக்கி சட்டை மோதுறதுனு ஆயிடுச்சி... சரி வா வருண் IPS vs சீமான் இந்தியா முழுதும் உள்ள இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நேற்று சண்டிகரில் நடந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவங்கி வைத்த இந்த மாநாட்டில் சைபர் கிரைம் சவால் பற்றி திருச்சி எஸ்பி வருண் குமார் பேசினார். அப்போது அவர் நாம் தமிழர் கட்சி குறித்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சியினர், உலகின் பல பகுதிகளில் இருந்து இணையதளம் மூலம் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நாம் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு இயக்கம்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை